×

கரூரில் மூதாட்டியை கொன்றவர் சென்னையில் கைது

சென்னை: கரூரில் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த பாண்டீஸ்வரன் என்பவர் சென்னையில் கைது. தன்பாத் விரைவு ரயிலில் வந்த பாண்டீஸ்வரனனை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags : Karur ,Chennai ,Pandeeswaran ,Dhanbad Express ,Chennai Central railway station ,
× RELATED கரூரில் மூதாட்டியை கொன்றவர் சென்னையில் கைது