×

மே 1 முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

சென்னை: மே 1 முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை திரும்பும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 104 டிகிரி பாரன்ஹீட்டை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்.7 அன்று பதிவான 107 டிகிரி ஃபாரன்ஹீட் மீண்டும் எட்டப்படும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Pradeep John ,
× RELATED கூத்தாண்டவர் கோயில் திருவிழா...