×

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

 

சென்னை: பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களுக்குப் பாதகமான முறையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி பின்பற்றவில்லை.

Tags : Reserve Bank ,Paytm Payments Bank ,Chennai ,
× RELATED தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்