சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இதில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7 ஆயிரத்து 728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 85.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் வருமாறு: ஆலந்தூர் – 86.15%, ஆலங்குடி – 84.50%, ஆலங்குளம் – 85.32%, அம்பாசமுத்திரம் – 82.85%, அம்பத்தூர் – 77.00%, ஆம்பூர் – 90.51%, அணைக்கட்டு – 89.66%, ஆண்டிப்பட்டி – 83.32%, அண்ணாநகர் – 85.49%, அந்தியூர் – 88.15%, அரக்கோணம் – 90.12%, ஆரணி – 89.22%, அறந்தாங்கி – 78.98%, அரவக்குறிச்சி – 91.74%, ஆற்காடு – 91.01%, அரியலூர் – 88.94%, அருப்புக்கோட்டை – 84.71%, ஆத்தூர் (திண்டுக்கல்) – 89.44%, ஆத்தூர் (சேலம்) – 90.24%, ஆவடி – 78.81%, அவிநாசி – 90.57%, பர்கூர் – 88.00%, பவானி – 91.96%, பவானிசாகர் – 89.52%, புவனகிரி – 87.82%, போடி நாயக்கனூர் – 82.72%, செங்கல்பட்டு – 86.36%, செங்கம் – 87.96%, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – 84.34%, செய்யாறு – 91.97%, செய்யூர் – 90.07%, சிதம்பரம் – 83.81%, கோவை வடக்கு – 75.67%, கோவை தெற்கு – 82.14%, குளச்சல் – 74.13%, குன்னூர் – 78.38%,
கடலூர் – 83.69%, கம்பம் – 81.23%, தாராபுரம் – 88.92%, தர்மபுரி – 89.44%, திண்டுக்கல் – 86.00%, ஆர்.கே.நகர் – 90.50%, எடப்பாடி – 92.08%, எழும்பூர் – 85.55%, ஈரோடு கிழக்கு – 89.80%, ஈரோடு மேற்கு – 87.95%, கந்தர்வகோட்டை – 84.85%, கெங்கவள்ளி – 88.83%, செஞ்சி – 88.21%, கோபிச்செட்டிப்பாளையம் – 90.74%, கூடலூர் – 80.77%, குடியாத்தம் – 90.47%, கும்மிடிப்பூண்டி – 90.97%, துறைமுகம் – 82.75%, அரூர் – 87.72%, ஓசூர் – 80.35%, ஜெயங்கொண்டம் – 85.85%, ஜோலார்பேட்டை – 89.45%, கடையநல்லூர் – 81.41%, கலசப்பாக்கம் – 90.91%, கள்ளக்குறிச்சி – 87.95%, காஞ்சிபுரம் – 87.15%, காங்கேயம் – 91.56%, கன்னியாகுமரி – 81.43%, காரைக்குடி – 74.17%, கரூர் – 93.39%, காட்பாடி – 88.07%, காட்டுமன்னார்கோவில் – 82.11%, கவுண்டம்பாளையம் – 85.74%, கிள்ளியூர் – 71.29%, கீழ்ப்பெண்ணாத்தூர் – 90.12%, கே.வி.குப்பம் – 87.25%, கீழ்வேலூர் – 87.98%, கிணத்துக்கடவு – 87.11%, கொளத்தூர் – 86.11%, கோவில்பட்டி – 79.27%, கிருஷ்ணகிரி – 84.85%, கிருஷ்ணராயபுரம் – 92.49%, குளித்தலை – 92.80%, குமாரபாளையம் – 92.65%, கும்பகோணம் – 81.03%, குன்னம் – 85.04%, குறிஞ்சிப்பாடி – 88.60%, லால்குடி – 86.51%, மடத்துக்குளம் – 86.90%, மாதவரம் – 83.46%,
மதுரை மத்தி – 73.88%, மதுரை கிழக்கு – 79.90%, மதுரை வடக்கு – 72.63%, மதுரை தெற்கு – 78.26%, மதுரை மேற்கு – 77.82%, மதுராந்தகம் – 92.28%, மதுரவாயல் – 78.55%, மயிலம் – 89.70%, மண்ணச்சநல்லூர் – 87.65%, மானாமதுரை – 79.22%, மணப்பாறை – 88.81%, மன்னார்குடி – 82.13%, மயிலாடுதுறை – 79.67%, மேலூர் – 82.44%, மேட்டுப்பாளையம் – 85.92%, மேட்டூர் – 89.18%, மொடக்குறிச்சி – 90.34%, முதுகுளத்தூர் – 76.60%, முசிறி – 86.78%, மயிலாப்பூர் – 74.81%, நாகப்பட்டினம் – 85.87%, நாகர்கோவில் – 74.72%, நாமக்கல் – 87.72%, நாங்குநேரி – 80.15% நன்னிலம் – 85.91% நத்தம் – 90.93% நெய்வேலி – 87.19%, நிலக்கோட்டை – 88.07% ஒட்டன்சத்திரம் – 90.60%, ஓமலூர் – 90.86%, ஒரத்தநாடு – 82.85%, ஓட்டப்பிடாரம் – 79.47%, பத்மநாபபுரம் – 75.46%, பாலக்கோடு – 92.57%, பழனி – 86.23%, பாளையங்கோட்டை – 68.97%, பல்லடம் – 90.73%, பல்லாவரம் – 83.63%, பண்ருட்டி – 86.09%, பாபநாசம் – 80.31%, பாப்பிரெட்டிபட்டி – 90.36%, பரமக்குடி – 79.61%, பரமத்தி வேலூர் – 90.24%, புதுக்கோட்டை – 75.38%, பென்னாகரம் – 90.70%, பெரம்பலூர் – 85.93%, பெரம்பூர் – 89.79%, பேராவூரணி – 81.92%, பெரியகுளம் – 78.51%, பெருந்துறை – 92.47%, பொள்ளாச்சி – 88.09%, போளூர் – 89.37%, பொன்னேரி – 89.79%, பூம்புகார் – 84.09%,
பூந்தமல்லி – 83.41%, புதுக்கோட்டை – 83.26%, ராதாபுரம் – 80.04%, ராஜபாளையம் – 84.47%, ராமநாதபுரம் – 75.39%, ராணிப்பேட்டை – 88.51%, ராசிபுரம் – 90.60%, ரிஷிவந்தியம் – 88.04%, ராயபுரம் – 79.34%, சைதாப்பேட்டை – 77.84%, சேலம் வடக்கு – 87.39%, சேலம் தெற்கு – 91.01%, சேலம் மேற்கு – 89.93%, சங்கரன்கோவில் – 81.04%, சங்கரபுரம் – 87.09%, சங்ககிரி – 92.50% ,சாத்தூர் – 85.74%, சேந்தமங்கலம் – 88.94%, சோழவந்தான் – 87.23%, சோழிங்கர் – 89.87%,
சோழிங்கநல்லூர் – 80.37%, சிங்காநல்லூர் – 81.19%, சீர்காழி – 82.44%, சிவகங்கை – 75.87%, சிவகாசி – 84.26%, பெரும்புதூர் – 86.12%, ரங்கம் – 87.95%, வைகுண்டம் – 81.04%, வில்லிபுத்தூர் – 84.90%, சூலூர் – 88.24%, தாம்பரம் – 83.94%, தென்காசி – 82.43%, தளி – 84.59%, தஞ்சாவூர் – 77.53%, திருவிக நகர் – 78.70%, திருமங்கலம் – 87.03%, திருமயம் – 82.07%, திருப்பரங்குன்றம் – 81.41%, திருப்போரூர் – 87.98%, திருத்துறைப்பூண்டி – 83.56%, திருவையாறு – 85.19%, திருவள்ளூர் – 89.51%, திருவாரூர் – 83.03% திருவெறும்பூர் – 81.21% ,திருவிடைமருதூர் – 80.64%, திருவொற்றியூர் – 84.41%, தியாகராயநகர் – 83.55%, தொண்டாமுத்தூர் – 87.54%, தூத்துக்குடி – 80.92%, ஆயிரம் விளக்கு – 83.08%, துறையூர் – 86.52%, திண்டிவனம் – 88.56%,
திருச்செந்தூர் – 78.89%, திருச்செங்கோடு – 90.06%, திருச்சி கிழக்கு – 81.77%, திருச்சி மேற்கு – 81.35%, திருச்சுழி – 87.27%, திருக்கோயிலூர் – 88.46%, திருநெல்வேலி – 78.21%, திருப்பத்தூர் – 88.69%, திருப்பத்தூர் (சிவகங்கை) – 77.45%, திருப்பூர் வடக்கு – 83.14%, திருப்பூர் தெற்கு – 90.71%, திருத்தணி – 90.23%, திண்டிவனம் – 77.08%, திருவண்ணாமலை – 87.27%, திட்டக்குடி – 83.33%, உதகமண்டலம் – 77.68%, உடுமலைப்பேட்டை – 87.40%, உளுந்தூர்பேட்டை – 89.54%, உசிலம்பட்டி – 82.95%, ஊத்தங்கரை – 86.15%, உத்திரமேரூர் -91.14%, வால்பாறை – 85.91%, வந்தவாசி – 88.62%, வாணியம்பாடி – 87.23%, வானூர் – 91.08%, வாசுதேவநல்லூர் – 81.52%, வேதாரண்யம் – 85.18%, வேடசந்தூர் – 91.61%, வீரபாண்டி – 93.41%, வேளச்சேரி – 84.50%, வேலூர் – 87.98%, வேப்பனஹள்ளி – 89.79%, விக்கிரவாண்டி – 90.50% விளாத்திகுளம் – 84.16%, விளவங்கோடு – 75.77%, வில்லிவாக்கம் – 86.00%, விழுப்புரம் – 86.60%, விராலிமலை – 89.80%, விருதுநகர் – 82.77%, விருகம்பாக்கம் – 85.49%, விருத்தாச்சலம் – 86.20%, ஏற்காடு – 91.80%.
