கோவை: கோவை ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் நாளை (ஏப்.25), நாளை மறுநாள் (ஏப்.26)இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பயணிகள் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
