×

அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் தீவிர வாக்குசேகரிப்பு

 

லால்குடி, ஏப்.22: லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் லால்குடி ஒன்றியம் பகுதிகளிலும் புள்ளம்பாடி ஒன்றிய பகுதிகளிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது லால்குடி நகர பகுதியான அகிலாண்டேஸ்வரி நகர், பரமசிவம்புரம் பகுதி, பச்சனாபுரம், ஒய்எம்ஐஏ தெரு, வடக்கு மட விளாகத் தெரு, கீழ வீதி அக்ரஹாரம், சுண்ணாம்பு காரத்தெரு, நன்னிமங்கலம், பழைய குடித்தெரு, மாதா கோவில் தெரு, தெற்கு தெரு, புதுகொத்தத் தெரு, அபிஷேகபுரம், பழைய கொத்து தெரு வளையல் கார தெரு அகிலாண்டேஸ்வரி நகர் இச்சடி பிள்ளையார் சந்து வரதராஜ நகர் ரோட்டுத்தெரு ஐயன் வாய்க்கால் கரை வடக்கு தெரு கீழவீதி செட்டி தெரு, நன்னிமங்கலம் புதுதெரு பள்ளிக்கூட தெரு மும்முடி சோழமங்கலம் சீனிவாசபுரம் கிருஷ்ணாபுரம் மேல வாழை ஒப்படை குடி முஸ்லிம் தெரு பகுதியில் வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.

Tags : AIADMK ,Leemarose ,Lalgudi ,Pullambadi ,Akilandeswari Nagar ,Paramasivampuram ,Bachanapuram ,YMIA… ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது