- சட்டமன்ற உறுப்பினர்
- வாலாச்சேரி
- காந்தி சாலை
- காங்கிரஸ்
- ஆசன் ம ula லானா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- பிடிஐ
- வேலச்சேரி காந்தி வீதி
சென்னை: வேளச்சேரி காந்தி சாலையில் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். சென்னையில் அதிகாலை முதலே முதலமைச்சர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
