- ராமநாதபுரம்
- ஏர்வாடி தர்கா சந்தனாகு திருவிழா
- ராமநாதபுரம் மாவட்டம்
- எரவாடி தர்கா சந்தனகுடு திருவிழா
- ஆட்சியாளர் சிம்ரன்ஜீத் சிங்
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மே 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 11 விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 23 பணிநாள் என்று ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
