×

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ‘இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. மறுவரையறை ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!’ எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Mu. K. Stalin ,
× RELATED டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு:...