×

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொன்னால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது..? ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொன்னால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது என கேள்வி எழுப்பினர். நமது நாட்டின் சிந்தனையில் பெண்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளார்கள். ஜம்மு காஷ்மீரை போல் அனைத்து மாநிலங்களையும் மாற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு முயற்சி செய்கிறது. மசோதா நிறைவேறாது என்று பாஜகவுக்கு தெரிந்தும் பீதியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags : EU government ,Rakulganti ,Delhi ,Rakul Gandhi ,
× RELATED தொகுதி மறுவரையறை விவகாரத்தில்...