×

சீனா மீதான வரியை உயர்த்தினால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: சீன அரசு எச்சரிக்கை

சீனா ஈரானுக்கு ராணுவ ஆதரவு வழங்க முற்படுவதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய். இந்த குற்றச்சாட்டை முன்வைத்து சீனா மீதான வரியை அமெரிக்கா உயர்த்தினால், உறுதியான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : US ,CHINA ,Iran ,Chinese government ,United States ,
× RELATED மாஜி கணவரை உளவு பார்த்த விவகாரம்:...