டெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 211 ரன்களை குஜராத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.
