- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்
- சிட்சிபாஸ்
- மொனாக்கோ
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ்
- கிரீஸ்
- ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்
- அர்ஜென்டீனா
- பிரான்சிஸ்கோ செரண்டெல்லோ
- பிரான்சிஸ்கோ
மொனாக்கோ: மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவுடன் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்சிஸ்கோ 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அட்டகாசமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது சுற்றோடு வெளியேறினார்.
