×

தமிழ்நாட்டில் மொத்த டீசல் கொள்முதலுக்கான சலுகை ரத்து..!

சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சலுகை விலை ரத்தானதால் சந்தை விலைக்கே டீசல் வாங்கும் நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,US ,Israel ,Iran ,
× RELATED சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை...