×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனையாகிறது

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை...