×

அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ், பாஜக நேரடி போட்டி

அறந்தாங்கி, ஏப்.5: அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நேரடியாக போட்டி போடும் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராமச்சந்திரனும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜக சேர்ந்த பெண் வேட்பாளர் கவிதாஹகாந் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர். இதனால் அறந்தாங்கி தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க தயாராகி வருகின்றனர்.

 

Tags : Congress ,BJP ,Aranthangi ,Pudukkottai district ,Congress party ,DMK ,Ramachandran ,AIADMK ,
× RELATED விளம்பர பலகைகள் அகற்றம்