×

பெரம்பூர் வேட்புமனுவில் குற்ற வழக்கின் விவரத்தை தெரிவிக்காத விஜய்

திருச்சி: தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீதான குற்ற வழக்குகளின் விபரத்தை தெரிவிக்காமல், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் 2 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மார்ச் 30ம் தேதி பெரம்பூர் பரப்புரையின்போது ஒரு வழக்கும், 2025 ஆகஸ்டில் நடந்த மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் இருப்பதாக 2வது வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vijay ,Perampur ,Trichy ,Vijay Perampur ,Trichy East ,
× RELATED சொல்லிட்டாங்க…