×

மெஸ்ஸி அணி ஏமாற்றியதாக கேரள அமைச்சர் புலம்பல்

மலப்புரம்: கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி, கேரளாவில் காட்சிப் போட்டிகளில் ஆட, கேரள அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால், சொன்னபடி, கேரளாவுக்கு வருகை தந்து விளையாட மறுத்து விட்டது.

அதுகுறித்து, கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர் ரஹிமான், கூறுகையில், ‘அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி, கேரளாவில் விளையாட ஒப்பந்தம் செய்து, ரூ.250 கோடி செலுத்தி உள்ளோம். ஆனால் ஒப்பந்தப்படி அந்த அணி கேரளாவில் ஆட வராமல் ஏமாற்றி உள்ளது. இதுபோன்று, வேறு 5 நாடுகளிடம் பணம் வாங்கி அவர்கள் ஏமாற்றி உள்ளனர்’ என்றார்.

Tags : Kerala Minister ,Messi ,Malappuram ,Kerala government ,national football team ,Lionel Messi ,Kerala ,Kerala State Sports… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...