சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது
