சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பரப்புரை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.