×

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது

 

சென்னை: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 15 மற்றும் 16 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

Tags : DNBSC Group ,-1 ,Chennai ,DNBSC Group-1 primary election ,
× RELATED த.வெ.க. தலைவர் விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு...