சென்னை: வாக்கு சேகரிக்க செல்லும் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து த.வெ.க.வினர் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மூலக்கடை மேம்பாலம் முதல் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனம் கடும் சிரமத்துடன் கடந்து சென்றது.
