×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை அறிவிப்பு ஏப்.2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை அறிவிப்பு ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் தண்டனை அறிவிப்பு தாமதமாகிறது.

Tags : Satankulam ,Madurai ,EU ,
× RELATED தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிந்தனை...