×

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி

திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை துணை முதலமைச்சர் உதயநிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார். இன்று மாலை 6 மணிக்கு வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi ,Election ,Tiruvannamalai ,Dimuka ,Vasi ,Don't Do It ,Aarani ,
× RELATED சென்னையில் தவெக வேட்பாளர்...