×

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக 3 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக 3 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.ஏற்கனவே 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகர்: பொற்கொடி

எழும்பூர்: அபிஷேக் ரங்கசாமி

ஆலங்குடி: தன.விமல்

கொளத்தூர்: சந்தனகிருஷ்ணன்

ஆலந்தூர்: எஸ்.சரவணன்

திருச்சூழி: ராஜவர்மன்

வில்லிவாக்கம்: விஜயகுமார்

ஆயிரம் விளக்கு: வளர்மதி

அண்ணா நகர்: கோகுல இந்திரா

சேப்பாக்கம் திருவல்லிக்கேனி: ஆதி ராஜாராம்

துறைமுகம்: ராயபுரம் மனோ

விருகம்பாக்கம்: விருகை ரவி

தியாகராய நகர்: சத்யநாராயணன்

ஆர்.கே.நகர்: ஆர்.எஸ்.ராஜேஷ்

சோழிங்கநல்லூர்: கே.பி.கந்தன்

வேளச்சேரி: எம்.கே.அசோக்

திட்டக்குடி தனி: முருகுமாறன்

Tags : 2026 Assembly Election ,Chennai ,IMMUKA ,V. K. City ,Ponchodi Rampur ,Abhishek Rangasamy Alangudi ,Thana ,Vimal Kolathur ,Chandanakrishnan Alandur ,
× RELATED திமுகவில் போட்டியிடும் 164...