×

திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் நன்னிலம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு

 

சென்னை: திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் நன்னிலம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவித்தார் அக்கட்சியின் தேசிய துணை தலைவர். திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நன்னிலம் தொகுதியில் முகமது முபாரக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்

Tags : Timuka Alliance ,D. B. I. ,Party Competing Welfare Constituency ,Chennai ,S. D. ,B. I. ,National Vice President ,Akkad ,Mohammad Mubarak ,Nannilam ,
× RELATED நெருக்கடி தேவையற்றது: சீமான் பேட்டி