×

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

 

பெங்களுரு: 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 19வது சீசனில் முதல் போட்டி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான ஐதராபாத் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, பில் சால்ட், படிக்கல், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், ஆல்ரவுண்டர்கள் ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் உள்ளனர்

Tags : Royal Challengers Bangalore ,Sunrisers Hyderabad ,IPL 2026 ,Hyderabad ,Rajat Patidar ,
× RELATED என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்:...