- புதுச்சேரி
- வி.கே.சி
- சட்டசபை
- திமுக
- காங்கிரஸ்
- உசாவர்கரை
- விடுதலைப் புலிகள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர்எஸ்எஸ்
- பாஜக
- பாஜக…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜவைச் சார்ந்தவரும், பாஜவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரை தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அந்த தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுவை காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, ஊசுடு – அரியபுத்ரி (எ) அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கம் – அமுதவன், உழவர்கரை- செல்வ.புஷ்பலதா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
