×

எடப்பாடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஜி.கே.வாசன்!

 

சென்னை: பாஜகவின் நிர்பந்தத்தாலேயே சிறிய கட்சிகள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசன் உள்ளிட்டோரிடம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி கோரிக்கை. எடப்பாடியின் கோரிக்கையை ஏற்க மறுத்து தாமரையிலேயே போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் திட்டவட்டம். 2 தொகுதியில் இரட்டை இலை, மூன்றில் தாமரை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி கேட்டுக்கொண்டும் ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.

 

Tags : G.K. Vasan ,Edappadi ,Chennai ,BJP ,
× RELATED சிகிச்சைக்கு பணம் கொண்டு சென்றால்...