×

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐ.ஜே.கே.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

 

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐ.ஜே.கே.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி என்பதை பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்போம் என சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு பாரிவேந்தர் பேட்டி அளித்துள்ளார்.

 

Tags : IJK ,National Democratic Alliance ,Chennai ,Pari Vendhar ,Edappadi Palaniswami ,
× RELATED நாகர்கோவில் மாநகர பகுதியின் குடிநீர்...