- தெமுதிகா
- பொது செயலாளர்
- பிரேமலதா
- அண்ணா என்ட்வாலயத்
- சென்னை
- தெமுடிகா
- எல். கே. சுதீஷ்
- பிரேமலதா விஜயகாந்த்
- மு. கே. ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். தொகுதி பங்கீடு தொடர்பாக பிரேமலதா விஜய்காந்த் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
