×

தேர்தல் நடத்தை விதி: தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு!

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டாஸ்மாக்கில் ஒருவருக்கு 4.5 லிட்டர் மதுவும், 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர் ஒயின் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Election Commission ,TASMAC ,
× RELATED கடைசி நேரத்தில் ரத்து செய்தால்...