×

கூடலூர் அருகே 500 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல்!!

நீலகிரி: கூடலூர் நாடுகானி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின் போது 500 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மராட்டியத்தைச் சேர்ந்த அஜய் கிசான் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Tags : Gudalur ,Gudalur Nadukani ,Ajay Kisan ,Maharashtra ,
× RELATED செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில்...