×

குஜராத் மாநிலம் முழுவதும் 9,442 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது: பாஜக அரசு பதில்

 

டெல்லி: குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மாநில பாஜக அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் 9,442 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது என பாஜக அரசு பதில். மாணவர் சேர்க்கை இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளில் குஜராத்தில் 75 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடபட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவும் அவலம்

Tags : Gujarat ,BJP government ,Delhi ,Congress ,Gujarat Assembly ,
× RELATED உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான...