×

ஐரோப்பிய சந்தையில் எரிவாயு விலை ஒரே நாளில் சுமார் 25% உயர்ந்ததால் பரபரப்பு!

லண்டன் : ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சந்தையில் இயற்கை எரிவாயு விலை இன்று (மார்ச் 19) ஒரே நாளில் சுமார் 25% உயர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானின் South Pars எரிவாயு கிடங்கு மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரின் மிகப்பெரிய LNG ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Tags : London ,European Union ,Iran ,South Pars gas ,Qatar ,
× RELATED பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த...