×

சொல்லிட்டாங்க…

* அமெரிக்காவுக்கு ஈரானால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே இந்த போர் நடக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்கிறேன். – அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோ கென்ட்

* நடிகை குறித்து சி.வி.சண்முகத்தின் பேச்சு மனித குலத்துக்கே வெட்கக்கேடானது. உங்கள் இஷ்டத்துக்கு பேச நடிகைகள் ஒன்றும் உங்கள் சொத்தோ, உடமைகளோ அல்ல. – பாஜ நிர்வாகி குஷ்பு

Tags : United States ,Iran ,Israel ,Joe Kent ,US National Counterterrorism Center… ,
× RELATED என்டிஏ கூட்டணி பேனரில் நயினார் படம்...