×

திமுக – சிபிஎம் இடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் பெ.சண்முகம் பேட்டி

சென்னை: திமுக – சிபிஎம் இடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் பெ.சண்முகம் பேட்டி அளித்தார். கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் உறுதியாக உள்ளோம். இன்றிரவு முதல்வரிடம் பேசிவிட்டு கூறுவதாக திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர். கட்சிகளின் பலத்திற்கேற்ப தொகுதிகளைப் பெறுவது அந்தந்த கட்சிகளின் உரிமை. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு நிறைவு பெறும் எனவும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags : Dimuka ,CBM ,Shanmugam ,Chennai ,CPM ,Pe ,Sanmugham ,Chief Minister ,
× RELATED புதுச்சேரியில் பாஜக உடனான தொகுதிப்...