×

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nadu ,S.Tamilchelvan. ,Chennai ,S.Tamilchelvan ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...