- முதல் அமைச்சர்
- மு. கே.
- ஸ்டாலின்
- வாஷிங்டன்
- சுந்தர்
- சென்னை
- வருண் சாகரவர்த்தி
- T20 உலக கோப்பை
- சுந்தர் கே.
சென்னை: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது குறித்து கலந்துரையாடினேன். மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை படைக்க வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
