- டிவிஎஸ் கார்னர்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை நகராட்சி
- மச்சுவாடி
- அந்தகுளம்
- டி.எம்.சி.
- அமைச்சர்
- துறை
- இயற்கை வளங்கள்
- எஸ் கார்னர்
புதுக்கோட்டை, மார்ச் 14: புதுக்கோட்டை மாநகராட்சி, மச்சுவாடியில், நெடுஞ்சாலைத்துறைசார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2025-2026ன் கீழ் ரூ.23.90 கோடி மதிப்பீட்டில் அண்டகுளம் முதல் டி.வி.எஸ் கார்னர் வரை மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை கலெக்டர்அருணா தலைமையில் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
