- மின் பகிரப்பட்ட பிரிவு அலுவலகம்
- Srivilliputur
- உதவி நிர்வாகி
- காலா சாமி
- ஸ்ரீவில்லிப்பூர் நீதிமன்றம்
- கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூர்
- சுபகோட்டம்
- கிராமம் தெற்கு ஸ்ரீவில்லிப்பூட்டம் மின்சார
- பத்தூர் கிளை அலுவலகம்
ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 16: ஸ்ரீவில்லிபுத்தூர் மின் கோட்ட உதவி செயற்பொறியாளர் காலா சாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம், ஊரகம் ஸ்ரீவில்லிபுத்தூர் உபகோட்டம், உதவி மின்பொறியாளர் ஊரகம் தெற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பிரிவு அலுவலகத்தில் உள்ள மின் பகிர்மானம் (269 003) ஆனது தற்போது மகாத்மா நகர் மின் பகிர்மானமாகவும் (265- 013), B.பெரியகுளம் மின் பகிர்மானம் (269- 004) ஆனது தற்போது பெரியகுளம் மின் பகிர்மானமாகவும் (265- 014) உதவி மின்பொறியாளர்/ பகிர்மானம்/ படிக்காசுவைத்தான்பட்டி பிரிவு என்ற விபரம் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்படும் ஏரியா விபரம்: துர்கா நகர், தாய் நகர், டிவிஎஸ் நகர், மகாத்மா நகர், சிவசக்தி நகர், ஜெயதுர்கா நகர் கிருஷ்ணா நகர், மடவார் வளாகம், குப்பால் மடம், பெரியகுளம். இவ்வாறு தெரிவித்துள்ளார்
