×

எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

சாத்தூர், மார்ச் 16: தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கபட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. அதை தொடர் சாத்தூர் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர்.  பொது இடங்களில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசியல் தலைவர்கள் படங்கள் மறைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் நேற்று முதல் கண்காணிப்பு பணியை துவக்கியுள்ளனர்.

 

 

Tags : MLA ,Sattur ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED சாலை சீரமைப்பு போக்குவரத்து திடீர் மாற்றம்