×

3 மாத விவசாயத்திற்கு பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் இருப்பு உள்ளது: பொதுப்பணித்துறை தகவல்

 

வில்லிபுத்தூர், மார்ச் 13: மூன்று மாத கால கோடை விவசாயத்திற்கு பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மாவட்டத்திலுள்ள கண்மாய்களிலேயே மிகப்பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாய் மூலம் சுமார் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Tags : Periyakulam Kanmai ,Public Works Department ,Villiputhur ,Virudhunagar district ,Kanmai ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்