- பழனி தர்ம மஹால்
- கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மதுரை பிராந்திய அலுவலகம்
- பயனீர் வங்கி
- மேலாளர்
- சிவகுமார்...
கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மதுரை மண்டல அலுவலகத்தின் சார்பில் பழநி தர்மர் மகாலில் 3 நாட்கள் மாபெரும் மண்பாண்ட பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். கேவிஐசி உதவி இயக்குனர் செந்தில்குமார், கேவிஐசி அதிகாரி திருச்செல்வன் வாழ்த்துரை வழங்கினர். கண்காட்சி ஏற்பாடுகளை கேவிஐசி அதிகாரி மணவாளன் செய்திருந்தார்.
