×

வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள்கள் மூடப்படும் என அறிவிப்பு

சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்னா உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான் சபாரி பகுதியில் அவசர பழுதுபார்க்கும் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 11 நாள்கள் பூங்கா மூடப்படுகிறது.

Tags : Vandalur Zoo ,Chennai ,Arignar Anna Zoo ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் 215 ஹோட்டல்கள் மூடல்