×

சிங்கம்புணரி அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிங்கம்புணரி, மார்ச் 12: சிங்கம்புணரி அருகே குட்டையன்பட்டி கீழ்சாந்தி கண்மாயில் விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் தண்ணீர் அளவு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து கண்மாய் ஆயக்கட்டு காரர்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா நேற்று நடைபெற்றது.

Tags : festival ,Kanmay ,Singampunari ,Kuttaiyanpatti Kilsanthi Kanmay ,ayakattu ,
× RELATED தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்