- முதல்வர் எம்.எல்.ஏ.
- கோலாத்தூர் சட்டமன்றத் தொகுதி
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- முரசோலி மரன் பூங்கா
- கே
- கொடுமுலி, ஈரோடு மாவட்டம்
- சுந்தரம்பல
சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா மற்றும் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்பட்ட கழிவு நீர் உந்து நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
