×

அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்;
“வெல்லும் தமிழ்ப் பெண்களே…
நீங்கள் வெல்வதற்கு உலகும் – உங்களுக்குத் துணை நிற்க திராவிடமாடலும் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிடமாடல் அரசு இருக்கிறது… அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! ” என தெரிவித்துள்ளார்

Tags : Stalin ,World Women's Day ,Chief Minister ,K. Stalin ,Chennai ,
× RELATED பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க...