×

வர்த்தக உடன்பாடு முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் மோடி அடகு வைத்துவிட்டார்: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: எப்ஸ்டின், அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி ப்ளாக் மெயில் செய்யப்படுகிறார் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். வர்த்தக உடன்பாடு முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் மோடி அடகு வைத்துவிட்டார். பிரதமர் மோடி ப்ளாக் மெயில் செய்யப்படுவதால் இந்தியாவின் தன்னாட்சி, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

Tags : Modi ,Mallikarjuna Karke ,Delhi ,Epstein ,Adani ,India ,PM Modi ,
× RELATED ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல்...