×

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர். மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள். திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி போட்டியின்றி தேர்வாகின்றனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Dimuka ,Adimuka ,Kang. ,Demutika ,Bamaka ,Trichy Siva ,Konstantin Ravindran ,Christopher Tilak ,L. K. Sudish ,Thambidurai ,Anbumani ,
× RELATED தமிழ்நாட்டில் இருந்து...